கார் ஆலை தொழிலாளர்கள்

img

நிபந்தனைகளை மீறி கார் ஆலை தொழிலாளர்கள் பணிநீக்கம் பிரான்ஸ் நிறுவனம் அராஜகம்

 இந்துஸ்தான் மோட்டார் கார் தொழிற்சாலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழி லாளர்களுக்கும்  மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  சென்னை கார் தொழிற்சாலை தொழி லாளர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று (ஜூலை-16) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்